ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அளித்த பயிற்சி முகாம் தொடக்கம்

தேன்மொழி 2018-10-15 20:17:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவும் இந்தியாவும், ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அளித்த பயிற்சி முகாமின் துவக்க விழா, புது தில்லியிலுள்ள தூதாண்மை கல்லூரியில் 15-ஆம் நாள் நடைபெற்றது. இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ ச்சோ ஹுய், இந்திய தூதாண்மை கல்லூரி வேந்தர், இந்தியாவுக்கான ஆப்கனின் தற்காலிகத் தூதர் ஆகியோர், இவ்விழாவில் தங்களது நாட்டின் வெளியுறவு அமைச்சர்களின் வாழ்த்து செய்திகளை முறையே வாசித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்