மும்பையில் பெய்ஜிங் திரைப்பட இரவு

வாணி 2018-10-19 16:30:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மும்பையில் பெய்ஜிங் திரைப்பட இரவு

மும்பையில் பெய்ஜிங் திரைப்பட இரவு

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றங்களை மேலும் முன்னேற்றும் வகையில், பெய்ஜிங் திரைப்பட இரவு எனும் நடவடிக்கை புதன்கிழமை மும்பையிலுள்ள கலை மையத்தில் நடைபெற்றது.

பெய்ஜிங் மற்றும் மும்பையில் தயாரிக்கப்பட்ட படங்கள் கலாசார ரீதியாக நெருக்கமாக உள்ளன என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பெய்ஜிங் மாநகரக் குழுவின் பொதுத்துறைத் தலைவர் து ஃபெய்ஜின் கூறினார். திரைப்படங்கள் மூலம் இரு நகரங்களும் மேலும் நெருக்கமாக மாறி வருகின்றன என்றும், திரைப்படத் துறை மற்றும் மக்களுக்கிடையிலான பரிமாற்றங்களை இரு நகரங்களும் தொடர்ந்து ஆழமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்