சீனத் தூதாண்மை அதிகாரி-சீன வானொலி இந்திய நேயர்கள் தொடர்பு

வாணி 2018-10-19 16:40:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தூதாண்மை அதிகாரி-சீன வானொலி இந்திய நேயர்கள் தொடர்பு

சீனத் தூதாண்மை அதிகாரி-சீன வானொலி இந்திய நேயர்கள் தொடர்பு

கல்கத்தாவிலுள்ள சீனத் துணை நிலை தூதர் மா ட்சான்வூ மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சீன வானொலியின் நேயர் மன்றப் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடல் நடத்தினார்.

சீன வானொலியின் இந்தி மற்றும் வங்காள மொழி நிகழ்ச்சிகளை 30 ஆண்டுகளுக்கும் மேலாக்க் கேட்டு, ரத்தத்தானம் செய்தல், கட்டுரைகளை வெளியிடுதல் முதலிய வழிமுறைகள் மூலம் இந்தியாவில் சீனப் பண்பாடு பற்றி பரப்புரை செய்கின்றார் என்று ரபிசங்கர் போசு என்ற நேயர் கூறினார்.

சீனாவின் வளர்ச்சி, சீன-இந்திய உறவு ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி, இரு தரப்பு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்குப் பங்காற்ற வேண்டும் என்று மா ட்சான்வூ நேயர்களிடம் வேண்டுகோள் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்