இந்தியாவில் தொடர்வண்டி விபத்து: 61 பேர் பலி

பூங்கோதை 2018-10-20 15:33:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் தொடர்வண்டி விபத்து: 61 பேர் பலி

அக்டோபர் 19ஆம் நாளிரவு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தொடர்வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது இவ்விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேலானோர் காயமுற்றனர் என்று இம்மாநிலத்தின் அரசு அதிகாரி ஒருவர் 20ஆம் நாள் தெரிவித்தார்.

இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த இம்மாநிலத்தின் முதல் அமைச்சர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டார். மேலும், அக்டோபர் 20ஆம் நாள் இம்மாநிலத்தில் துக்கம் அனுசரித்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படும். இந்நிகழ்ச்சியின் போது, அரசு அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்