​சீன மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களின் செய்தி பரிமாற்ற ஒத்துழைப்பு

தேன்மொழி 2018-10-23 09:44:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வானொலி நிலையம் மற்றும் பாகிஸ்தான் சுதந்திர செய்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள், இஸ்லாமாபாதில் 22-ஆம் நாள், செய்திகள் பரிமாற்றம் பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

இவ்வுடன்படிக்கையின்படி, பாகிஸ்தான் சுதந்திர செய்தி நிறுவனம், நாள்தோறும், தனது இணையதளத்தில், சீன வானொலி நிலையத்தினால் வழங்கப்படும் உருது மொழி செய்திகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதோடு, பாகிஸ்தானின் முக்கிய செய்தி ஊடகங்களுக்குப் பரிந்துரை செய்யும். மேலும், சீன வானொலி நிலையம், தேவைக்கிணங்க, இச்செய்தி நிறுவனத்தால் வழங்கும் பாகிஸ்தானின் உள்நாட்டு செய்திகளைப் பயன்படுத்தும்.

இவ்வுடன்படிக்கைக்குப், பாகிஸ்தான் செய்தி மற்றும் வானொலி துறை அமைச்சர் சௌத்ரி வாழ்த்து செய்தி அனுப்பினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்