சீன-இந்திய மனிதப் பண்பாட்டு பரிமாற்றம்

மோகன் 2018-10-30 17:35:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய மனிதப் பண்பாட்டு பரிமாற்றம்

இந்தியாவிற்கான சீனத் தூதர் லோ சாவ் ஹுவெய் மற்றும் அவருடைய மனைவி சியாங் ஈ லீ ஆகியோர் இந்தியாவின் பாலிவுட் திரைப்பட நகரில் பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் போது, அமீர்கான் உள்ளிட்ட பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர்களுடன் லோ சாவ் ஹுவெய் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன-இந்திய மனிதப் பண்பாட்டு பரிமாற்றம்

இவ்வாண்டு ஏப்ரல் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்தியத் தலைமையமைச்சர் மோடியும் சீனாவின் ஊஹான் நகரில் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு நடத்தினர். அப்போது, இரு நாட்டு மனிதப் பண்பாட்டு பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும் பொதுக் கருத்துக்களை உருவாக்கின. இவ்வாண்டு இறுதிக்குள், இரு நாட்டு உயர் நிலை மனித பண்பாட்டு பரிமாற்றம் முறைமையின் முதல் கூட்டம் இந்தியாவில் நடைபெறும் எனத் தெரிய வருகிறது.

சீன-இந்திய மனிதப் பண்பாட்டு பரிமாற்றம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்