சீன-இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் மேலும் வளர்ச்சி

இலக்கியா 2018-11-04 21:30:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறவுள்ளது. இது குறித்து இந்தோ-ஆசிய செய்தி நிறுவனத்தின் இந்தியப் பொருளாதாரச் செய்தி அலுவலகத் தலைவர் பிஸ்வஜித் ச்சோதுரி கூறுகையில், மேலதிக இந்திய உற்பத்திப் பொருட்கள், சீனச் சந்தைக்குள் நுழைவதற்கு, இப்பொருட்காட்சி முக்கிய பங்கு ஆற்ற முடியும். இதன் மூலம் சீன-இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவு, மேலும் வளர்ச்சி பெற்று, இரு நாட்டு மக்களுக்கு நலன்களைக் கொண்டு வரும் என்று குறுப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்