இந்தியப் பருத்தி உற்பத்தி அளவு குறைவு

இலக்கியா 2018-11-06 14:57:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியப் பருத்தி சங்கம் வெளியிட்ட புதிய மதிப்பீட்டின்படி, சாதகமற்ற வானிலையால், 2018ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் 2019ஆம் ஆண்டின் செப்டம்பர் வரை, இந்தியாவில் பருத்தியின் உற்பத்தி அளவு, கடந்த திங்களின் மதிப்பீட்டை விட 1.4 விழுக்காடு குறைந்து,58.35 இலட்சம் டன்னை எட்டக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, உலகில் பருத்தி உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாகும். அந்நாட்டில் பருத்தி உற்பத்தி பரப்பு, உலக மொத்த பருத்தி பரியிடும் பரப்பில் 36 விழுக்காடு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்