இலங்கை நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு இடைக்காலத் தடை

இலக்கியா 2018-11-14 09:49:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கை உச்ச நீதிமன்றம் 13ஆம் நாள், தற்காலிகக் கட்டளை ஒன்றை வெளியிட்டது. இதன்படி, இலங்கை அரசுத் தலைவர் சிறிசேனா அண்மையில், கையொப்பமிட்ட நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடை, இவ்வாண்டின் டிசம்பர் 7ஆம் தேதி வரை செல்லுபடியாகும். மேலும், அரசுத் தலைவர், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சட்ட உரிமை குறித்து, வரும் டிசம்பர் 4ஆம் நாள் முதல் 6ஆம் நாள் வரை, ஒரு கேட்டறிதல் கூட்டத்தை, உச்ச நீதிமன்றம் நடத்தும். பின்னர் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்