இந்தியா புதிதாக ஏவியுள்ள தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்

பூங்கோதை 2018-11-15 15:29:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியா புதிதாக ஏவியுள்ள தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம், நவம்பர் 14ஆம் நாள் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாகச் செலுத்தியது. இந்தியாவின் வட மற்றும் வட கிழக்கு பகுதியிலுள்ள தொலைத்தொடர்புத் திறனை இச்செயற்கைக்கோள் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்