​63ஆவது இலங்கை சர்வதேச புகைப்படக் கலைப் போட்டி

தேன்மொழி 2018-11-26 15:41:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

63ஆவது இலங்கை சர்வதேச புகைப்படக் கலைப் போட்டி

63ஆவது இலங்கை சர்வதேச புகைப்படக் கலைப் போட்டி

63ஆவது இலங்கை சர்வதேச புகைப்படக் கலைப் போட்டியில், சீனாவின் ஹாங்காங்கைச் சேர்ந்த புகைப்படக் கலைப் படைப்பு, நவம்பர் 25-ஆம் நாள் ஞாயிற்றுகிழமை தலைசிறந்த புகைப்படக் கலை விருதைப் பெற்றது.

சுமார் 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் 3000க்கும் மேலான புகைப்படங்கள், நடப்புப் போட்டியில் பங்கெடுத்தன. இதில், சீனாவிலிருந்து வந்த 200 புகைப்படங்களும் இடம்பெற்றன.

63ஆவது இலங்கை சர்வதேச புகைப்படக் கலைப் போட்டி

63ஆவது இலங்கை சர்வதேச புகைப்படக் கலைப் போட்டி

தவிரவும், இலங்கையிலுள்ள சீனப் பண்பாட்டு மையம் மற்றும் இலங்கை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் புரிந்துணர்வு குறிப்பாணை இந்நிகழ்ச்சியில் கையொப்பமானது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்