சீன இளைஞர் பிரதிநிதிகள் குழுவின் இந்திய பயணம்

இலக்கியா 2018-11-29 15:03:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன இளைஞர் பிரதிநிதிகள் குழுவின் இந்திய பயணம்

சீன இளைஞர் பிரதிநிதிகள் குழு, 27ஆம் நாளிரவு இந்தியத் தலைநகரான புதுதில்லியைச் சென்றடைந்தது. நவம்பர் 27ஆம் நாள் முதல் டிசம்பர் 3ஆம் நாள் வரை, அவர்கள் தில்லி, ஆக்ரா, மும்பை, கொல்கத்தா முதலிய நகரங்களில் பயணம் மேற்கொண்டு, உள்ளூர் இளைஞர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.

சீன இளைஞர் பிரதிநிதிகள் குழுவின் இந்திய பயணம்

28ஆம் நாள் இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் சீனத் தூதர் லுவோ ச்சோ ஹுய், இக்குழுவினர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞர் பிரதிநிதியும், சீன-இந்திய நட்புறவின் தூதராவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சீன இளைஞர் பிரதிநிதிகள் குழுவின் இந்திய பயணம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்