வங்காளத்தேசத்தின் சில்ஹெட்டில் சீனத் தூதர் பயணம்

மோகன் 2018-12-09 17:08:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளத்தேசத்தின் சில்ஹெட்டில் சீனத் தூதர் பயணம்

வங்காளத்தேசத்திற்கான சீனத் தூதர் சாங் ஸூவோ சில்ஹெட்டுக்குச் சென்று இம்மாநகராட்சியின் தலைவர் ஹாக் சௌத்ரியைச் சந்தித்துரையாடினார்.

வங்காளத்தேசத்தின் சில்ஹெட்டில் சீனத் தூதர் பயணம்

சீனாவும் வங்காளத்தேசமும் நல்ல கூட்டாளிகளாகும். சீனத் தொழில்நிறுவனங்கள் சில்ஹெட்டில் முதலீடு செய்வதற்குச் சீனா ஆரறவு அளித்து வருகின்றது. உள்ளூர் அரசு சீன தொழில்நிறுவனங்களுக்கு சிறந்த செயல்பாட்டுச் சூழலை வழங்கி, சீன நகரங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென விருப்பம் தெரிவிப்பதாக சாங் ஸூவோ கூறினார்.

வங்காளத்தேசத்தின் சில்ஹெட்டில் சீனத் தூதர் பயணம்

சீன தொழில்நிறுவனங்கள் சில்ஹெட்டுவில் முதலீடு செய்வதற்கு சௌத்ரி வரவேற்பு தெரிவித்தார்.

வங்காளத்தேசத்தின் சில்ஹெட்டில் சீனத் தூதர் பயணம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்