இலங்கைத் தலைமையமைச்சராக பதவி ஏற்ற விக்ரமசிங்கே

ஜெயா 2018-12-17 10:22:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கைத் தலைமையமைச்சராக பதவி ஏற்ற விக்ரமசிங்கே

இலங்கைத் தலைமையமைச்சராக பதவி ஏற்ற விக்ரமசிங்கே

இலங்கை முன்னாள் தலைமையமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான இரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் புதிய தலைமையமைச்சராக 16ஆம் நாள் பதவியேற்றுக் கொண்டார். அவர் தலைமையமைச்சராக பதவி ஏற்றதையடுத்து, கடந்த 2 மாதங்களாக இலங்கையின் அரசியலில் காணப்பட்ட கொந்தளிப்பு முடிவுக்கு வர வாய்ப்பு உண்டு என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

கொழும்பிலுள்ள அரசுத் தலைவர் செயலகத்தில் அரசுத் தலைவர் சிறிசேனா முன்பாக விக்ரமசிங்கே பதவி ஏற்பு உறுதிமொழியை எடுத்து கொண்டார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு புதிய அரசு முயற்சி செய்யும் என்று பதவி ஏற்பு உறுதிமொழிக்குப் பின் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்