பூப்பந்து போட்டியில் முதலிடம் வகித்த இந்திய வீரர் சிந்து

ஜெயா 2018-12-17 10:48:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பூப்பந்து போட்டியில் முதலிடம் வகித்த இந்திய வீரர் சிந்து

பூப்பந்து போட்டியில் முதலிடம் வகித்த இந்திய வீரர் சிந்து

16ஆம் நாள் 2018 குவாங்சோ உலகப் பூப்பந்து கூட்டமைப்பின் உலகச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் சிந்து, ஜப்பானின் புகழ்பெற்ற விளையாட்டு வீரரான நொசொமி ஒகுஹராவைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர் இப்போட்டியில் முதலிடம் வகிப்பது இதுவே முதல்முறை.

பூப்பந்து போட்டியில் முதலிடம் வகித்த இந்திய வீரர் சிந்து

பூப்பந்து போட்டியில் முதலிடம் வகித்த இந்திய வீரர் சிந்து

அதற்கு முன்பு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகச் சாம்பியன் பட்ட போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆண்டின் இறுதிப் போட்டி ஆகியவற்றில் 2ஆவது இடம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்