நவாஸ் ஷரீஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை

இலக்கியா 2018-12-25 09:47:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சர் நவாஸ் ஷரீஃபுக்கு, அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 24ஆம் நாள் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அதிக சொத்துகளைச் சேர்த்தியது, அவற்றுக்கான சட்டப்பூர்வ ஆதாரத்தைப் புலப்படுத்த முடியாமை ஆகிய குற்றங்களுக்காக, இத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாண்டின் ஜுலை திங்கள் முதல், ஊழல் வழக்கில் அவர் சிறை தண்டனை பெறுவது, இது இரண்டாவது முறையாகும். பாகிஸ்தான் சட்டத்தின்படி, வரும் 10 நாட்களில் அவர் மேல்முறையீடு செய்யலாம்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்