சுனாமியை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு: அமெரிக்க நிபுணரின் கவலை

இலக்கியா 2018-12-25 15:23:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுனாமியை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு: அமெரிக்க நிபுணரின் கவலை

சுனாமியை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு: அமெரிக்க நிபுணரின் கவலை

22ஆம் நாளிரவு இந்தோனேசியாவின் சுந்தா நீரிணைக் கடல் பரப்பில் நிகழ்ந்த சுனாமி, சாதாரண நிலநடுக்கத்தால் ஏற்பட்டது அல்ல. அது, அரிதாக, எரிமலையின் வெடிப்பால் ஏற்பட்டது. இது போன்ற சுனாமியை உண்டாக்கும் எரிமலை வெடிப்பு எதிர்காலத்தில் ஏற்படுவது குறித்து இந்தோனேசியா விழிப்புடன் இருக்க வேண்டும் என்று 24ஆம் நாள் அமெரிக்க நிபுணர்கள் சிலர் தெரிவித்தனர்.

சுனாமியை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு: அமெரிக்க நிபுணரின் கவலை

இந்தோனேசிய பேரிடர் நிவாரண வாரியம் வெளியிட்ட புதிய விபரங்களின்படி, இந்த சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 373ஆக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்