சீன-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பயிற்சி

இலக்கியா 2019-01-06 15:45:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பயிற்சி

சீன-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பயிற்சி

பயங்கரவாத எதிர்ப்புக்கான சீன-பாகிஸ்தான் தரைப்படையின் கூட்டுப் பயிற்சி, பாகிஸ்தானின் பாபி பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி மையத்தில் 5ஆம் நாள் நடைபெற்றது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், முக்கிய இலக்குகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. மேலும் பயங்கரவாத எதிர்ப்புப் போரிடுதல் தொடர்பான உரிய அனுபவத்தை, இரு படையினரின் சிறப்புப் பிரிவினர்களும் பெற்றனர்.

சீன-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பயிற்சி

இந்தப் பயிற்சி, வோரில்-6 என்ற சீன-பாகிஸ்தான் கூட்டுப் பயிற்சியின் முக்கியப் பகுதியாகும். 20க்கும் அதிகமான நாட்களாக நீடித்த வோரில்-6 கூட்டுப் பயிற்சி இனிதே முடிவடைந்தது.

சீன-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பயிற்சிசீன-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பயிற்சி


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்