இலங்கையில் அணைக்கட்டுத் திட்டப்பணி

சரஸ்வதி 2019-01-09 10:34:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் அணைக்கட்டுத் திட்டப்பணி

இலங்கையில் அணைக்கட்டுத் திட்டப்பணி

மத்திய இலங்கையில் அமைந்துள்ள சீனத் தொழில் நிறுவனத்தால் கட்டியமைக்கப்பட்ட காலு கங்கா அணைக்கட்டின் முக்கியத் திட்டப்பணியின் நிறைவு விழா 8ஆம் நாள் நடைபெற்றது.

இந்நிறைவு விழாவில் பங்கெடுத்த இலங்கை அரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேனா, சீனத் தொழில் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

இந்த அணைக் கட்டுமானத் திட்டப்பணி, இலங்கை மக்களின் வாழ்க்கையுடனான முக்கிய திட்டப்பணியாகும். இது, உள்ளூர்ப் பிரதேச மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களைக் கொண்டு வந்துள்ளது. மேலும், கட்டிடக் கட்டுமானத்திற்கான திறமைசாலிகள் பலர் இதன் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்