இந்திய வெளிநாட்டு வணிகர்கள் மாநாட்டில் சீனத் துணைத் தூதரின் பங்கு

ஜெயா 2019-01-16 10:45:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய வெளிநாட்டு வணிகர்கள் மாநாட்டில் சீனத் துணைத் தூதரின் பங்கு

இந்திய வெளிநாட்டு வணிகர்கள் மாநாட்டில் சீனத் துணைத் தூதரின் பங்கு

அண்மையில் மும்பையில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தின் துணை நிலைத் தூதர் தாங்குவோட்சியாங் இந்திய வெளிநாட்டு வணிகர்கள் மாநாட்டின் பரப்புரைக் கூட்டத்தில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.

இந்திய வெளிநாட்டு வணிகர்கள் மாநாட்டில் சீனத் துணைத் தூதரின் பங்கு

இந்திய வெளிநாட்டு வணிகர்கள் மாநாட்டில் சீனத் துணைத் தூதரின் பங்கு

இந்திய வெளிநாட்டு வணிகர்கள் மாநாடு, இந்திய வணிகர்கள் சங்கத்தின் முக்கியத் திட்டப்பணியாகும். இது, தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மார்ச் 25ஆம் நாள் மும்பையில் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மேடையை உருவாக்குவது அதன் நோக்கமாகும்.

இச்சங்கத்தின் தலைவர் ராஜ் நாயர் கூறுகையில், இந்திய-சீன ஒத்துழைப்பு இரு தர்ப்புகளுக்கும் மாபெரும் நலன்களைக் கொண்டு வர உள்ளது. இரு நாட்டுத் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பை முன்னேற்ற விரும்புகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்