வங்காளத் தேசத் தலைமையமைச்சர் சீன மக்களுக்கு வசந்த விழா வாழ்த்துக்கள்

இலக்கியா 2019-01-25 11:21:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளத் தேசத் தலைமையமைச்சர் சீன மக்களுக்கு வசந்த விழா வாழ்த்துக்கள்

2019ஆம் ஆண்டின் வசந்த விழாவை முன்னிட்டு, வங்காளத் தேசத் தலைமையமைச்சர் ஷேக் காசினா அண்மையில் அந்நாட்டுக்கான சீனத் தூதரகத்துக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அக்கடிதத்தில் வங்காளத் தேசமும், சீனாவும், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட பல துறைகளில் அதிக பரிமாற்றங்கள் மேற்கொண்டுள்ளன. சீன அரசுக்கும், சீன மக்களுக்கும் எனது மனமார்ந்த வசந்த விழா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். சீன-வங்காளத் தேச நட்புறவு வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.

வங்காளத் தேசத் தலைமையமைச்சர் சீன மக்களுக்கு வசந்த விழா வாழ்த்துக்கள்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்