இலங்கையில் கணினி பயின்றவர்கள் அதிகரிப்பு

பண்டரிநாதன் 2019-01-31 18:57:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் கணினி பயின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தில் ஒரு மேஜைக் கணினி அல்லது மடிக்கணினி உள்ளது என்று இலங்கைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரப்படி, முழு நாட்டிலும் கணினி கொண்டுள்ள வீடுகளின் விகிதம் 22.9 விழுக்காடாகும். நகர்ப்புறங்களில் இந்த விகிதம் 39.5 விழுக்காடு. அதேபோல், 2018ஆம் ஆண்டு பாதி வரையிலான கணக்கின்படி, பணி புரிந்து வருபவர்களிடையே, கணினி கற்றல் விகிதம் 61.7 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்