பாகிஸ்தானிலுள்ள சீன மருத்துவ சிகிச்சை அணி

மோகன் 2019-02-09 17:24:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானிலுள்ள சீன மருத்துவ சிகிச்சை அணி

வசந்த விழாவுக்கு பின் 8ஆம் நாள், பாகிஸ்தானின் கவாடார் துறைமுகத்திலுள்ள சீன-பாகிஸ்தான் போ ஐய் மருத்துவ முதல் உதவி மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. பாகிஸ்தானிலுள்ள சீனாவின் 3ஆவது மருத்துவ சிகிச்சை அணி இத்துறை முகத்தில் வேலை செய்யும் சீனர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகிறது. சீனத் தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் திட்ட ஆணையமும் சீனச் செஞ்சிலுவை சங்கமும் பாகிஸ்தானுக்கான சீன மருத்துவ சிகிச்சை அணியை கூட்டாக அனுப்பின.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்