நேபாளத்தின் நீர் மின்னாற்றல் நிலையத் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

பூங்கோதை 2019-02-12 10:23:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாளத்தின் நீர் மின்னாற்றல் நிலையத் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

நேபாளத்தின் “ஆப் ட்ரிஷுலி 3B” நீர் மின்னாற்றல் நிலையத் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 10ஆம் நாள் நடைபெற்றது. நேபாள எரியாற்றல், நீர்வளம் மற்றும் பாசனத் துறை அமைச்சர் பார்ஷாமன் பூன் இவ்விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

நேபாளத்தின் நீர் மின்னாற்றல் நிலையத் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

அப்போது அவர் கூறுகையில், நேபாளத்துடன் தொடர்புடைய துறைகள், சீன நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், இந்த மன்னாற்றல் நிலையத்தின் கட்டுமானம் திட்டமிடப்பட்டக் காலத்துக்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து, நேபாள மக்களுக்கு வெகு விரைவில் மேலதிக ஒளியை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்