கொழும்புவில் சீனக் கலாச்சார கண்காட்சி

வாணி 2019-02-17 17:13:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன புத்தாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை பலப்படுத்துவதற்காகவும், சீனக் கலாச்சார கண்காட்சி வெள்ளிக்கிழமை மாலை இலங்கையின் தலைநகர் கொழும்புவில் தொடங்கியது. இலங்கையின் பெரிய நகர மற்றும் மேற்குப் பகுதி வளர்ச்சித் துறை அமைச்சர் சம்பிகா இரனவாகா இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துக்கையில்,

ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் வர்த்தக மற்றும் கலாச்சார உறவை ஆசிய நாடுகள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இன்று சிறப்பாக வலியுறுத்த விரும்புகின்றேன் என்றார்.

இக் கண்காட்சி கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள வளாகத்தில் 19ஆம் நாள் வரை நடைபெறும். வாணவேடிக்கை, சீன உணவு வகைகள், கூண்டு விளக்குகள் மற்றும் புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றை இக்கண்காட்சியில் காண முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்