​கொழும்புத் துறைமுக நகரில் இலங்கை தலைமையமைச்சரின் சோதனை

தேன்மொழி 2019-02-19 15:23:56
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொழும்புத் துறைமுக நகரில் இலங்கை தலைமையமைச்சரின் சோதனை

கொழும்புத் துறைமுக நகரில் இலங்கை தலைமையமைச்சரின் சோதனை

இலங்கைக்கான சீனத் தூதர் செங் சுயேயுவன் இலங்கைத் தலைமையமைச்சர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர், 17ஆம் நாள் கொழும்புத் துறைமுக நகரில் சோதனைப் பயணம் மேற்கொண்டனர்.

கொழும்புத் துறைமுக நகரில் இலங்கை தலைமையமைச்சரின் சோதனை

கொழும்புத் துறைமுக நகரில் இலங்கை தலைமையமைச்சரின் சோதனை

விக்ரமசிங்கே கூறுகையில், இலங்கை அரசு இத்திட்டப்பணியின் மீது மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது. சீனத் தரப்புடன் இணைந்து, இந்தத் துறைமுக நகரை இந்தியப்பெருங்கடலிலுள்ள சர்வதேச நாணய மையமாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளும் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்