இலங்கை செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தை பார்வையிட்டார் சீனத் தூதர்

சோமுசுந்தரம் 2019-07-09 10:14:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் நாள் குண்டு வெடித்த நீர்கொழும்பில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை இலங்கைக்கான சீன தூதர் செங் சுயேயுவான் ஜுலை 7ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

நீர்கொழும்பு நகராட்சி கவுன்சில் மூலம் உள்ளூர் சமூக மீட்பிற்காக நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கிடையில் சீன தூதர் அப்பகுதியில் வசிக்கும் சில குடும்பத்தினர் மற்றும் குண்டுவெடிப்பில் பாதிப்படைந்த குழந்தைகள் சிலரை நேரில் சந்தித்து சீனத்தரப்பின் ஆழ்ந்த வருத்தத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார். சீன தூதருடன் தூதரக அதிகாரிகள் மற்றும் நீர்கொழும்பு நகராட்சி மன்றத்தின் மேயர் தயான் லான்சா ஆகியோர் இருந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்