வாங்யீயுடன் நேபாள தலைமையமைச்சரின் சந்திப்பு

ஜெயா 2019-09-10 10:13:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் 9ஆம் நாள் நேபாளத் தலைமையமைச்சர் கெ.பி.ஷர்மா ஒலியை, காத்மண்டு நகரிலுள்ள தலைமை இல்லத்தில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ சந்தித்தார்.

ஒலி பேசுகையில், ஒரே சீனா என்ற கொள்கையை நேபாளம் உறுதியாகப் பின்பற்றி வருகிறது. நேபாளத்தில் சீனாவை எதிர்க்கும் நடவடிக்கைகளை எந்த சக்தியும் மேற்கொள்ள அனுமதிக்காது. சீன வளர்ச்சியைத் தடுக்கும் எத்தகைய முயற்சிகளையும் நேபாளம் எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.

வாங்யீ கூறுகையில், இரு நாட்டுறவின் வளர்ச்சி புதிய வாய்ப்பை எதிர்நோக்குகிறது. நேபாளத்துடன் இணைந்து இரு நாட்டு நட்பார்ந்த உறவின் புதிய எதிர்காலத்தைத் திறந்து வைக்க சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்