இந்தியச் சந்தையில் சியௌ மி நிறுவனம்

சரஸ்வதி 2019-09-11 11:33:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் இணைய நிறுவனமான சியௌ மி, புதுதில்லியில் உள்ளூர் நேரப்படி 10ஆம் நாள் முற்பகல் மேம்பாட்டாளர் கூட்டத்தை நடத்தியது. இதில் இந்திய உள்ளூர் மேம்பாட்டாளர் மற்றும் இத்தொழில் துறையின் கூட்டாளிகள் கலந்துகொண்டனர். தற்போது, சியௌ மி, இந்தியாவின் திறன் பேசி விற்பனைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உள்ளூர் மேம்பாட்டாளருக்கு ஊக்கம் அளிப்பது இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்