5 ஆண்டுகளுக்குள் ஏற்றுமதித் தொகை ஒரு இலட்சம் கோடி டாலர்: இந்தியா

வாணி 2019-09-14 16:16:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வரும் 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் ஆண்டு ஏற்றுமதித் தொகை ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்தப்படும் என்று இந்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தார்.

உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருப்பதால், இந்த இலக்கு மிகவும் கடினம் எனும் போதிலும் எட்டப்படக் கூடிய ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018-2019 நிதியாண்டில் ஏற்றுமதித் தொகையை கடந்த நிதியாண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்று இந்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், 9.2 விழுக்காடு அதிகரிப்பு மட்டும் காணப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்