தாமரைத் தொலைக்காட்சி கோபுரத்தின் திறப்பு விழா

சிவகாமி 2019-09-17 11:22:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் தாமரைத் தொலைக்காட்சி கோபுரத்தின் திறப்பு விழா 16ஆம் நாளிரவு நடைபெற்றது. இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனா, இலங்கைக்கான சீனத் தூதர் செங் சுயேயுவான் முதலியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தாமரைத் தொலைக்காட்சி கோபுரம், கொழும்புவிலுள்ள மிக உயரமான கட்டிடமாகும். அதோடு, இலங்கையின் அடையாளங்களுள் ஒன்றாகவும் மாறியுள்ளது. வாழையடி வாழையாக நிலவி வரும் இலங்கை-சீன பொருளாதார மற்றும் பண்பாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இக்கோபுரம் துணை புரியும் என்று சிறிசேனா தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்