சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும்:சீனப் பண்பாட்டின் இந்திய ரசிகர்

2019-10-10 17:27:57
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இந்தியப் பயணத்துக்கு, பல தமிழ் நண்பர்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆழி பதிப்பகத்தின் தலைவர் ஆழி செந்தில்நாதன் கூறுகையில், தமிழ்-சீன மனிதத் தொடர்புப் பாலத்தை உருவாக்கி, சீன-இந்தியப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை அதிகரிப்பது, இரு நாட்டு மக்களின் பொது விருப்பமாகும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்