சீன-இந்திய ஒத்துழைப்பு அதிகரிக்க வாய்ப்பு

சிவகாமி 2019-10-12 10:39:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய தலைவர்களின் 2ஆவது முறைசாரா சந்திப்பு அக்டோபர் 11ஆம் நாள் இந்தியாவின் தமிழ் நாட்டின் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற்றது. எதிர்காலத்தில், தமிழ் நாட்டுக்கும் சீனாவின் பல பிரதேசங்களுக்குமிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வாய்ப்புகள் மிகுந்திருப்பதாக தமிழ் நாட்டின் பண்பாட்டு அமைச்சர் கே.பண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் தமிழ் நாட்டுக்கென்று ஏராளமானத் தனிச்சிறப்புகள் உண்டு. எனவே, சீனத் தொழில் நிறுவனங்கள் இங்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் மூலம், சீன-இந்திய நட்புறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்