​நாகபுரியில் இயங்கும் சீனத் தொடர்வண்டி

தேன்மொழி 2019-10-17 11:00:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய மகாரஷ்டிரம் மாநிலத்தின் நாகபுரி நகரில் கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியுடன் இணைக்கும் சுரங்க இருப்புப்பாதை ஒன்று அண்மையில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இந்தச் சுரங்க இருப்புப்பாதையில் இயங்கும் தொடர் வண்டிகள், சீனாவின் சிஆர்சிசி குழுமத்தைச் சேர்ந்த தா லியென் தொழில் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும். 3 பெட்டிகளைக் கொண்ட தொடர்வண்டியில் 974பேர் பயணிக்க முடியும. இதன் அதிகபட்ச வேகம், மணிக்கு 80 கிலோமீட்டராகும்.

இதனிடையில், தற்போது 25நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு தொடர் வண்டி ஏற்றுமதி உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளதாக இத்தொழில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்