பாகிஸ்தானின் பயணிகள் தொடர் வண்டியில் தீ விபத்து:65 பேர் பலி

சிவகாமி 2019-10-31 17:19:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானின் பயணிகள் தொடர் வண்டி ஒன்றில் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 31ஆம் நாள் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கராச்சியிலிருந்து ராவல்பிண்டிக்குச் சென்று கொண்டிருந்த தேஸ்காம் எனப்படும் இந்த தொடர் வண்டியில் சென்ற பயணி ஒருவர், காலை உணவு சமைப்பதற்காக, தான் கொண்டு சென்ற எரிவாயு சிலிண்டரை திறந்துள்ளார். அப்போது திடீர் என அது வெடித்து, தீ விபத்தை ஏற்படுத்தியது என்று பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்