​இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச வெற்றி!

தேன்மொழி 2019-11-18 15:22:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில், பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார்.

இலங்கையில் நடந்து முடிந்த அரசுத் தலைவருக்கானத் தேர்தலில் வாக்களிப்பு விகிதம் 83.72விழுக்காடாகும். இதற்கு முன் நடைபெற்ற சில அரசுத் தலைரவர் தேர்தல்களை விட, இந்த விகிதம் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


கோத்தபய ராஜபட்ச அரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கொழும்புத் துறைமுக நகர், அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய திட்டப்பணிகளை முன்னேற்றுகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்