இலங்கை தலைமையமைச்சராகிறார் மகிந்த ராஜபக்சே

இலக்கியா 2019-11-21 17:35:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவம்பர் 21ஆம் நாள் மகிந்த ராஜபக்சே இலங்கை அரசுத் தலைவரின் செயலகத்தில் தலைமையமைச்சராகப் பதவி ஏற்றார். முன்னதாக தலைமையமைச்சர் பதவியிலிருந்து விக்ரமசிங்கே விலகினார். அவரது ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை நாடாளுமன்றத்தின் மிக பெரிய கட்சியாகும். இருப்பினும் அரசுத் தலைவர் தேர்தலில் அவரின் கட்சி பின்னடைவைச் சந்தித்ததால் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

மகிந்த ராஜபக்ச, இலங்கையின் அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்படத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்