​சீன-பாகிஸ்தான் தாராள வர்த்தக உடன்படிக்கை முதற்குறிப்பு

தேன்மொழி 2020-01-07 18:30:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் தாராள வர்த்தக உடன்படிக்கையின் 2ஆவது கட்ட முதற்குறிப்பு அண்மையில் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறுகையில், பாகிஸ்தானுடன் சேர்ந்து இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் அதிகமான நன்மைகள் கொண்டு வர சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.

மேலும், இவ்வுடன்படிக்கை முதற்குறிப்பின் மைய அம்சத்தில், முந்தைய தாராள வர்த்தக உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டு, சரக்கு வர்த்த்கத்தின் தாராளமயமாக்க நிலை பெரிய அளவில் உயர்த்தப்பட்டது. அதன்படி, இரு நாடுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று நடைமுறைக்கு வரும் சுங்க வரியற்ற வணிகப் பொருட்களின் எண்ணிக்கை, 35விழுக்காட்டிலிருந்து 75விழுக்காட்டாக அதிகரிக்கும் என்று கெங் ஷுவாங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்