ஏர் இந்தியா பங்கு விற்பனை:இந்திய அரசு ஒப்புதல்

வாணி 2020-01-28 15:23:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளையும் ஏலம் என்ற முறையில் விற்பனை செய்வதற்கு இந்திய அரசு 27ஆம் நாள் ஒப்புதல் அளித்துள்ளது. ஏலம் பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் மார்சு 17ஆம் நாள். மும்பை மற்றும் புது தில்லியிலுள்ள ஏர் இந்தியாவின் தலைமை கட்டிடங்கள் விற்பனை பட்டியலில் இடம்பெறவில்லை.

ஏர் இந்தியா கடந்த 87 ஆண்டுகள் காலமாக இயங்கி வருகிறது. 2019ஆம் நிதியாண்டு வரை, இந்நிறுவனத்தின் மொத்த நஷ்டத் தொகை 5500 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்