சீனாவின் நோய் தடுப்புப் பணிக்கு இலங்கை முழு ஆதரவு

இலக்கியா 2020-02-07 14:19:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் சீன மக்களுக்கு இலங்கை முழு ஆதரவு அளிப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தின் தலைவர் காரு ஜெயாசூரியா 6ஆம் நாள், சீன ஊடகக் குழுமச் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

சீன அரசு, கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் தலைமையில், சீன மக்கள் இத்தடுப்புப் போராட்டத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்