​அனைத்து நாடுகளுக்கும் சுற்றுலா விசாக்கள் ரத்து: இந்தியா முடிவு

தேன்மொழி 2020-03-12 13:33:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதனால், இந்திய அரசு மார்ச் 11-ஆம் நாள் நடத்திய கூட்டத்தில், மார்ச் 13 முதல், வெளிநாட்டவர்களுக்கு அனைத்து சுற்றுலா விசாக்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்