இலங்கையில் “சீனாவில் பயணம்” நிகழ்ச்சி

பூங்கோதை 2020-05-03 15:49:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், இலங்கையிலுள்ள சீனப் பண்பாட்டு மையம், இணையத்தில் “சீனாவில் பயணம்”என்ற நிகழ்ச்சியை நடத்தி, சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா இடங்களை உள்ளூர் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்ச்சி இலங்கை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. உலக மரபுச் செல்வங்கள் மற்றும் அழகான இயற்கைக் காட்சிகள் சீனாவில் நிறைந்துள்ளன. இந்த இணையக் கண்காட்சியின் மூலம் சீனாவை மேலும் அறிந்து கொண்ட அனுபவம் அருமையானது என்று சிலர் தெரிவித்திருந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்