கரோனா வைரஸ் பரவல் தடுப்பு - இந்தியா நடவடிக்கை

பூங்கோதை 2020-05-13 10:20:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி மே 12ஆம் நாளிரவு தொலைக்காட்சியின் மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை இந்தியா வெளியிட உள்ளது. மேலும், முடக்க நடவடிக்கை மேலும் நீடிக்கப்படும். தொடர்புடைய தகவல்கள் 18ஆம் நாளுக்கு முன் வெளியிடப்படும் என்றார் அவர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், இந்தியாவில் சுமார் 50 நாட்களாக ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில், இந்திய பொருளாதார அதிகரிப்பு 0 விழுக்காட்டை நெருங்கும் என்று சர்வதேச நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்