இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது

பூங்கோதை 2020-05-19 16:03:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியச் சுகாதார அமைப்பு மே 19ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 18ஆம் நாள் இருந்ததை விட, இந்தியாவில் 19ஆம் நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4970 அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 1139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3163 பேர் உயிரிழந்தனர். 39174 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை மிக அதிகம். அங்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடில் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 11 ஆயிரமாகும். தலைநகர் புது தில்லியில் இந்த எண்ணிக்கை 10054 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்