கொவைட் 19 நோய் சமாளிப்பில் பெருமளவு நோய் தடுப்புக்கு இடர்பாடு உள்ளது: சேகர் மந்த்

ஜெயா 2020-06-03 09:40:12
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெரும்பான்மையினரிந் நோய்த்தடுப்பாற்றல் மூலம் கொவைட் 19 நோய் பரவலைத் தடுப்பதில் எந்த ஒரு நாட்டிற்கும் பெரும் இடர்பாடு இருக்கும் என்று இந்திய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆய்வுச் செயற்குழுவின் பொதுச் செயலாளர் சேகர் மந்த் கூறியதாக மே 31ஆம் நாள் பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் பி.டி.ஐக்கு அளித்த பேட்டியில் ஒரு நாட்டில் 60 முதல் 70 விழுக்காட்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்ட பிறகு, பொதுவாக பெருமளவவு நோய் தடுப்பு பயனளிக்கும். நோய் தொற்று பெறும் முன் தொடர்புடைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இப்போது நாம் ஈடுபட வேண்டும். இதன் மூலம் நோய் பரவலை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்