இந்தியாவில் கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டோருக்கான பிளாஸ்மா வங்கி

பூங்கோதை 2020-07-14 10:44:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஜூலை 2ஆம் நாள் புதுதில்லியில் முதல் முறையாக பிளாஸ்மா ரத்த வங்கி தொடங்கப்பட்டது. இதையடுத்து கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும், பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் இந்த பிளாஸ்மா ரத்த வங்கியில் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று புதுதில்லி முதல் அமைச்சர் விருப்பம் தெரிவித்தார். மேலதிக பாதிக்கப்படோரின் தேவையை நிறைவு செய்யும் வகையில், புதுதில்லியில் 2வது பிளாஸ்மா ரத்த வங்கி 13ஆம் நாள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்