இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு: 30 பேர் சாவு

பூங்கோதை 2020-07-29 19:32:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 32 பேர் உயிரிழந்தனர். 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 15 மாவட்டங்களிலுள்ள 7 ஆறுகளின் நீர் மட்டம், எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது. 765 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று இம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஜூலை 28ஆம் நாள் தெரிவித்தது.

தற்போது, 25 குழுக்கள் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மீட்புதவி பணியில் ஈடுப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்