ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றி இலங்கை கருத்து

ஜெயா 2020-09-14 10:21:36
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் குணசேகர அண்மையில் கொழும்பில் சின்ஹுவா செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகள் மற்றும் மக்களுக்கு நீண்டகால நலன் தந்து, உலகின் பலதுருவ மயமாக்க வளர்ச்சியை முன்னேற்றும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பல ஆண்டுகள் முயற்சியுடன், சீனா பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியை நனவாக்கியுள்ளது. இலங்கை-சீன உறவு புதிய உயர்வை எட்டியுள்ளது. இலங்கையின் அடிப்படை வசதியிலும், பிற மக்கள் வாழ்க்கைத் திட்டப்பணிகளிலும் சீனா செய்துள்ள முதலீடு, இலங்கையின் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்