நீர் விநியோகம் மற்றும் நீர் தர ஆய்வு துறையில் சீன-இலங்கை ஒத்துழைப்பு

இலக்கியா 2020-10-15 09:40:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கைக்கான சீனத் தற்காலிகத் தூதர் ஹூ வேய், இலங்கை நீர் விநியோக அமைச்சர் நானயராக் 14ஆம் நாள், சீன அறிவியல் கழகம்— இலங்கை நீர் விநியோக அமைச்சகம் ஒத்துழைப்பு குறிப்பாணையின் துணை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இரு தரப்பும் நீர் தர ஆய்வு, சிறுநீரக நோய் உள்ளிட்ட ஆய்வுத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இவ்வொப்பந்தத்தின் நோக்கமாகும்.

இலங்கை வளர்ச்சிக்கும் மக்களின் சுகாதாரத்துக்கும் நீண்டகாலமாக ஆதரவளித்து வரும் சீனாவுக்கு நானயராக் வெகுவாகப் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், நீர் விநியோகம், அறிவியல் ஆராய்ச்சி முதலிய துறைகளில் இலங்கை-சீன ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரியும் வகையில் சீனாவுடன் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்த இலங்கை விரும்புகிறது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்