வளர்ச்சி முதன்மை கடமையாகும்:சீன அரசுத் தலைவர்

வாணி 2018-03-07 20:05:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வளர்ச்சி முதன்மை கடமையாகும்:சீன அரசுத் தலைவர்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் புதன்கிழமை காலை 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரில் குவாங்துங் மாநிலப் பிரதிநிதிகளின் பரிசீலனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வளர்ச்சி முதன்மை கடமையாகும்:சீன அரசுத் தலைவர்

இதில் அவர் பேசுகையில், வளர்ச்சி முதன்மைக் கடமையாகும். மனித வளம் முதல் நிலை மூலவளமாகும். புத்தாக்கம் முன்னேறிய உந்து ஆற்றலாகும் என்று தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி முதன்மை கடமையாகும்:சீன அரசுத் தலைவர்

புத்தாக்கம், புதிய உந்து ஆற்றல் முதலியவை இல்லாவிட்டால், சீனாவுக்கு உண்மையாக வலிமையாகாது. ஆகவே, திறமைத்தனமான கொள்கை, புத்தாக்க அமைப்புமுறை ஆகியவை அடுத்த கட்ட சீர்திருத்தப் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றன என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்